இதழ் 15
மார்ச் 2010
  கவிதை:
ரேணுகா
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

மௌனம் தின்னும் பொழுதுகள்

இணைக்கோடுகள் குறித்து
பேசிக்கொண்டிருந்தோம்

தண்டவாளத்தைச் சொன்னாய் நீ
பிறகு ஆற்றின் இருகரைகள்
அடிவானமும் நீலக்கடலும்
உன்னை அதிகம் விசனப்படச்செய்தது

மீந்திருந்த பொழுது முழுவதும்
மௌனம் நம்மை மென்று கொண்டிருந்தது

விடைபெறும்போதும்
பின்வந்த நாட்களிலும்
அறிந்திருக்கவில்லை
நீயும் நானும் கூட அதில்
சேர்த்தியென்று!



மீள்பயணம்

இன்றிரவும் என்னால் எழுத முடியும்
என்று தோன்றவில்லை

ஒளிப்பிரதேசத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன்
தேவையில்லை இரவும் பகலும்
உயிர் பிரியும் ஓசை கேட்டிருக்கிறீர்களா?

இன்றிரவும் என்னால் எழுத முடியும்
என்று தோன்றவில்லை

போதும் இந்த பரிதவிப்பு
மிகச்சிறிய உருண்டை இந்த உலகம்
உன்என் மொழி அறியாதது
பால்வீதி தோதாகப்படுகிறது
நம் மீள்பயணத்திற்கு
சகபயணி உன் வருகைக்காக
நான் முன்சென்று காத்திருக்கிறேன்

(பாப்லோ நெருடா-வின் 'இன்றிரவும் என்னால் எழுத முடியும்' என்ற கவிதை வரிகளின் நினைவில்)





















 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768