இதழ் 20 - ஆகஸ்ட் 2010   கவிதை:
ல‌தா
 
 
 
  பத்தி:

'நான் கோமாளியாக இருக்கவே விரும்புகிறேன்' - சார்லி சப்ளின்

சு. காளிதாஸ்

வேட்கைக் காற்று : 13 ம‌லேசிய‌க் கலைஞர்கள் - ஓர் அறிமுக‌ம்
சு. யுவராஜன்

வ‌ற்றிப்போகும் சினிமா இசை!
அகில‌ன்

இயற்கை (5) - கடல்
எம். ரிஷான் ஷெரீப்

மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo)
கிரகம்

கட்டுரை:

கூட்டணிகளால் கொள்ளை போகும் இந்திய ஜனநாயகம்
நெடுவை தவத்திருமணி

ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்
ல‌தா

காதல் விபரீதங்கள்
சந்தியா கிரிதர்

சிறுகதை:

போலீஸ் வந்துவிட்டால்...
ராம்ப்ரசாத்


சங்கமம்
கிரகம்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...2
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...13
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...8
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...10

ஏ. தேவராஜன்

லதா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

வ. ஐ. ச. ஜெயபாலன்

எதிர்வினை:


இல‌க்கிய‌ விவாத‌மும் அக்க‌ப்போர்க‌ளும்!
முனைவர் எம். எஸ். ஸ்ரீ லஷ்மி
     
     
 

இறப்பை மறப்பது

நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல்
இறுதியானதல்ல மரணம்

வாழும் வரையும்
பலமுறை இறப்போம்

கடைசி வரை பழகாது
இழப்பு மறக்காது
காலம் ஆற்றாது

மலைப் பாம்பு போல
கழுத்தைப் பிடித்துக்கொள்ளும்
கழிவறைக்குப் போகும்போதுகூட
இறக்கி வைக்க முடியாது

விடுதலையான வேதாளமாக
திசை தெரியாது சுற்றும்

அம்மா, அப்பா, நண்பர், உறவினரில்
தொடங்கி
தெருக்காரர், ஊர்க்காரர், மொழிக்காரர்
என விரியும்
பட்டியல்

அழாமல் இருக்க வழியிருக்கிறது
யோசிக்காமலும் இருந்துவிடலாம்
தூங்காமலிருக்கவும்

செத்தவர்கள்
கனவில் வருவதைத்
தடுக்க முடியாது

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768