இதழ் 22
அக்டோபர் 2010
  கவிதை:
ஏ.தேவராஜன்
 
 
 
  பதிவு:

வல்லினம் கலை இலக்கிய விழா 2 (புகைப்படத்தொகுப்பு)


பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் மலேசிய வருகை - ஒரு ப‌திவு
கே. பாலமுருகன்

பத்தி:

இசை நிறுவனம் தொடங்குவது...

அகிலன்

பின் ஜெயமோகன்: சில நினைவுகள்
சு. யுவராஜன்

கட்டுரை:

அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா
புன்னியாமீன்

நிறைவளிக்கிறதா தமிழாசிரியர்களின் இலக்கியப் பங்களிப்பு?
ஏ. தேவராஜன்

சிறுகதை:

"பெல்ஜியம்" கண்ணாடி
சின்னப்பயல்


ஒரு பைத்தியமும் ஒரு கொலையும்
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...4
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...14
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...10
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...12

லதா

ஏ.தேவராஜன்

ரெ. பாண்டியன்

ராக்கியார்

ந. மயூரரூபன்

சேகர் கவிதன்

திரைவிமர்சனம்:


நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும்
கே. பாலமுருகன்

புத்தக அறிமுகம்:

அன்புள்ள அய்யனார் - சுந்தர ராமசாமியின் 200 கடிதங்கள்

அறிவிப்பு:


தும்பி அறிவியல் இதழ் - அறிமுக விழா
     
     
 

கடவுள் மற்றும் சாத்தானின் வாரிசுகள்

1
சமிக்ஞை விளக்கெரியும்
முச்சந்தியில
ஒரு கடவுளும்
ஒரு சாத்தானும்
ஒவ்வொரு கதையுடன்
நின்றுகொண்டிருந்தனர்.

தான் முன்பு
சாத்தானால் வஞ்சிக்கப்பட்டவனென்று
கடவுளும்
தான் முன்பு
கடவுளால் வஞ்சிக்கப்பட்டவனென்று
சாத்தானும்
வாதிட்டன

விளக்கின் நிறமும் நேரமும்
பலமுறை மாறிய பின்னும்
வாதம் நிறைவுற்றதாயில்லை

பின்பு
மருத்துவ வண்டியொன்று
அவர்களை மோதிவிட்டு
அள்ளிச் சென்றது

அதன் பின்
சாலை
சாலையாய் இருந்தது
எனப் பெருமூச்செரிகையில்
இன்னொரு சாத்தானும்
இன்னொரு கடவுளும்
அதே முச்சந்தியில் நிற்க
மீண்டும்
இன்னொரு மருத்துவ வண்டி
அவர்களை மோத வந்தது.

2
வீட்டுக் கதவை
வெகு நேரமாய்த்
தட்டிக்கொண்டிருந்தார்

தட்டத் தெரிந்தவருக்குத்
திறக்கத் தெரியாதா
கடவுளுக்கு?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768