|
|
|
|
|
|
|
|
சிறுகதை
|
|
|
|
கவிதை
|
|
|
சிற்றறிவு |
|
|
எஸ். ராமகிருஷ்ணன் |
|
|
|
|
|
|
மகாராணி விலை உயர்ந்த சிவப்பு நிற பட்டு உடுத்தியிருந்தாள். ஐம்பது வயதை தாண்டியிருக்கும் தோற்றம். கழுத்தில் இரண்டு அடுக்கு வைர நகைகள் அணிந்திருந்தாள். துபாஷியிடம் அவன் யார் எதற்காக வந்திருக்கிறான் என்று அவள் விசாரித்தாள்...
|
|
|
|
|
|
|
|
|
|
|
அப்பாவின் தண்டனைகள் |
|
|
|
|
|
ஏ. தேவராஜன் |
|
|
|
|
|
குளியலறையில் அவன் இருக்கும்போது அப்பாவின் இந்தப் பழமொழி அவனைத் தொய்விழக்கச் செய்தாலும் கடைசியில் தானே வென்றுவெடுவதாய்த் தோன்றிடினும் அந்த அற்ப வெற்றிக்குள் ஒரு தீராத் தோல்வியும் அடிநாதமாக இழைவதை அவன் மறுக்கவில்லை. அந்தப் பழமொழி இதுதான்: ‘விந்து விட்டவன் நொந்து கெட்டான்'...
|
|
|
|
|
|
|
|
|
|
|
கேள்வி பதில்
|
|
|
|
பதிவு
|
|
|
சாரு பதில்கள் |
|
|
|
எழுத்தாளார் அ. ரெங்கசாமிக்கு விருது |
|
|
சாரு நிவேதிதா |
|
|
|
|
|
|
இந்த முழுநேர எழுத்தாளன், பாதி நேர எழுத்தாளன் என்பதெல்லாம் ஒரு அவமானகரமான இலக்கியச் சூழலில் மட்டுமே கேட்கப்படும் கேள்வியாகத் தெரிகிறது. சச்சின் டெண்டூல்கரிடம் போய் ஒருவர் இப்படி நீங்கள் முழுநேர கிரிக்கெட் ஆட்டக்காரராக இருப்பது நிறைவு அளிக்கிறதா என்ற கேள்வியைக் கேட்க முடியுமா?...
|
|
கடந்த 24.12.2010-ல் கூலிம் தியான ஆசிரமம்
ஏற்பாட்டில் வருடந்தோறும் நிகழ்த்தப்படும் அருள்விழாவின் ஓர்
அங்கமாக மூத்த எழுத்தாளார் அ.ரெங்கசாமிக்கு விருது...
|
|
|
|
|
|
|
|
|
|
தொடர்
|
|
|
|
|
|
|
அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...7 |
|
ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...2 |
|
நடந்து வந்த பாதையில் ...14 |
|
|
எம். ஜி. சுரேஷ் |
|
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி |
|
கமலாதேவி அரவிந்தன் |
|
|
தத்துவம் அரசியலைப்
பாதிக்கிறது; அரசியல் தத்துவத்தைப் பாதிக்கிறது
என்பதற்கு இந்த சினிக் கோட்பாடு ஓர் எடுத்துக்
காட்டு. இன்பம் என்பது சுக போகத்திலோ, அதிகார
பலத்திலோ, ஆரோக்கியத்திலோ இல்லை....
|
|
நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பூர்ண
கும்ப மரியாதையோடு என்னை வரவேற்பதாக என்னுடைய அருமை நண்பர்கள்
கூறியிருந்தனர். பொதுவாகத் துறவிகள் என்பவர்கள் எளிமையாக இருக்க
வேண்டும்...
|
|
இன்னும் ஒரு மணிநேரத்தில் பிரியப்போகிறோம்
என்ற பரபரப்பில் தோழிகள் புகைப்படம் எடுக்கத் தவித்தார்கள். இவளது
கேமரா அந்த சமயம் பார்த்து மக்கர் செய்தது. மாநாட்டில் பலருக்கும்
உதவிய...
|
|
|
|
|
|
|
|
|
|
ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...1 |
|
புலம் பெயர் வாழ்வு ...1 |
|
சுவடுகள் பதிவுமொரு பாதை ...1 |
|
|
கே. பாலமுருகன் |
|
இளைய அப்துல்லா |
|
பூங்குழலி வீரன் |
|
|
தாய்லாந்து படமான DORM-இல், வீட்டை விட்டு
விடுதிக்கு அழைத்துக் கொண்டு போகும் முன் ஒரு கணம் தன் வீட்டை
மையப்பாத்திரமான சாதரி பார்க்கிறான். கண்களில் மிகப்பெரிய வெறுமை
எட்டிப் பார்க்கிறது. வீட்டைப் பற்றிய...
|
|
இலங்கையில் என்ன அதிரடி அரசியல் செய்தாலும்
மகிந்த ராஜபக்ச என்ற குடும்பத்தை தாண்டி ஒரு துரும்பைக்கூட
எவராலும் எடுத்து போட முடியாத படிக்குதான் எல்லாம் நடக்க
வேண்டியிருக்கிறது...
|
|
அடர்ந்த ஒரு பெருமரத்தில் எத்தனை ஆயிரம்
இலைகள் இருக்கும்? ஒரு மரத்தை வெறுப்பதற்கு முடிவெடுத்த பிறகு அதன்
ஒவ்வொரு இலையையும் வெறுத்து முடித்து ஒரு முழு மரத்தையும்
வெறுத்து...
|
|
|
|
|
|
|
|
|
|
வழித்துணை ...1 |
|
மொழியியல் ஒரு பார்வை ...1 |
|
விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு ...1 |
|
|
ப. மணிஜெகதீசன் |
|
வீ. அ. மணிமொழி |
|
ம. நவீன் |
|
|
வாசிப்புப் பழக்கம் என்னுள் துளிர்விட முக்கிய
காரணம் அம்மாதான். அவர் படிப்பதற்காக தோட்டத்தில் பலரிடம் புத்தகம்
இரவல் வாங்கிச் செல்வேன். பெரும்பாலும் ‘ராணி முத்து’ நாவல்கள்.
எல்லாக் கதைகளையும் நானும்...
|
|
உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பேசுகின்றன.
அவை வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு விஷயங்களை வெவ்வேறு வகையில்
பரிமாறிக் கொள்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும்...
|
|
வாசிப்பு எனக்கு உன்னதமான ஒரு நிகழ்வு
என்ற தத்துவத்தோடெல்லாம் அறிமுகமாகவில்லை. மொழியின் சுவையே
நான் புத்தகங்களைத் தேடிப்போகக் காரணமாக இருந்தது.
அதிர்ஷ்ட வசமாக எனக்கு லுனாஸில்...
|
|
|
|
|
|
|
|
|
|
தர்மினி பக்கம் ...1 |
|
பயணிப்பவனின் பக்கம் ...1 |
|
கட்டங்களில் அமைந்த உலகு ...1 |
|
|
தர்மினி |
|
தயாஜி |
|
யோகி |
|
|
சாதி பற்றிப் பேசும் போது சாதிக்கொரு கோயில்
என்று சொல்வதுண்டு. ஆம், உண்மையிலேயே எங்கள் ஊரில்
சாதிக்கொன்றாகத் தேவாலயங்கள் இருக்கின்றன. எங்களுக்கு நினைவு
தெரிந்த காலமாக...
|
|
யார் நான்...? தோட்டப்புற இளைஞன்.
குடும்பத்தில் இரண்டாவது மகன். ஒரு புறம் தம்பி மறுபுறம் அண்ணன்.
நண்பன். இனிக்க இனிக்க பேசி பெண்களை கவர்கின்றவன். செய்தத்
தவறுகளையும் செய்துக் கொண்டிருக்கும்...
|
|
தொடர்ந்து நான் என் நினைவுகளையும் அதன்
வசப்படாமல் ஒளிந்திருக்கும் நடந்து முடிந்த
சம்பவங்களையும் பதிவு செய்வதால் எழுதிக்கொண்டே இருக்கும்
சாத்தியம் கிடைத்திருக்கிறது. எழுத்து சொல்லும் அளவுக்கு...
|
|
|
|
|
|
|
|
|
|
எதிர்வினை
|
|
|
|
|
|
|
"மலேசியா - சிங்கப்பூர் 2010" வல்லினம் தொகுப்பை முன்வைத்து கவிதைகள் ஒரு பார்வை |
|
ஒரு அதிஷ்டம் நிறைந்த நாள் |
|
|
|
|
தவமணி (KSAH) |
|
சுரேந்திரகுமார் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
அறிவிப்பு
|
|
|
|
|
|
|
எஸ். ராமகிருஷ்ணனின் துயில் நாவல் வெளியீடு |
|
நேர்காணல் மூன்றாம் இதழ் |
|
கே. பாலமுருகனுக்கு 2009 ஆண்டிற்கான கரிகாற் சோழன் விருது |
|
|
|
|
|
|
|
|