முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 25
ஜனவரி 2011

  எழுத்தாளார் அ. ரெங்கசாமிக்கு விருது  
 
       
நேர்காணல்:

"புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல"

ஆதவன் தீட்சண்யா


பத்தி:

இது இருப‌த்து ஐந்தாவ‌து இத‌ழ்
ம‌. ந‌வீன்


சிறுகதை:

சிற்றறிவு
எஸ். ராமகிருஷ்ணன்

அப்பாவின் தண்டனைகள்
ஏ. தேவராஜன்


பதிவு:

எழுத்தாளார் அ. ரெங்கசாமிக்கு விருது


கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...7
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...14
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...2
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...1
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு ...1
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை ...1
பூங்குழலி வீரன்

வழித்துணை ...1
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை ...1
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு ...1
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம் ...1
தர்மினி

பயணிப்பவனின் பக்கம் ...1
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு ...1
யோகி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...15

தேனம்மைலெக்ஷ்மணன்

செல்வராஜ் ஜெகதீசன்

கே. பாலமுருகன்

எம். ரிஷான் ஷெரீப்

ரெ. பாண்டியன்


எதிர்வினை:

"மலேசியா - சிங்கப்பூர் 2010" வல்லினம் தொகுப்பை முன்வைத்து கவிதைகள் ஒரு பார்வை
தவமணி (KSAH)

ஒரு அதிஷ்டம் நிறைந்த நாள்
சுரேந்திரகுமார்

அறிவிப்பு:

எஸ். ராமகிருஷ்ணனின் துயில் நாவல் வெளியீடு

நேர்காணல் மூன்றாம் இதழ்

கே. பாலமுருகனுக்கு 2009 ஆண்டிற்கான கரிகாற் சோழன் விருது

கடந்த 24.12.2010-ல் கூலிம் தியான ஆசிரமம் ஏற்பாட்டில் வருடந்தோறும் நிகழ்த்தப்படும் அருள்விழாவின் ஓர் அங்கமாக மூத்த எழுத்தாளார் அ.ரெங்கசாமிக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக ஆசிரமத்தின் சார்பாக பல முக்கிய சமுதாய பங்களிப்பாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்ட இவ்விருதை இம்முறை ஐயா அ. ரெங்கசாமி பெற்றார். ரெங்கசாமி அவர்களை ம. நவீன் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து சுவாமி பிரமானந்த சரஸ்வதி அவர்கள் தங்க சங்கிலியும் கேடயமும் வழங்கி அ. ரெங்கசாமியைக் கெளரவித்ததோடு அவரின் மனைவிக்கும் சிறப்புச் செய்யப்பட்டது. எழுத்தாளர் ரெங்கசாமி அவர்கள் தனது எழுத்துலக பயணத்தை தனதுரையின் வழி பகிர்ந்து கொண்டார். இதுவரை தான் எழுதிய ஐந்து நாவல்கள் தொடர்பாகவும் அதன் வரலாறு தொடர்பாகவும் அவர் பேச்சின் சாரம் அமைந்திருந்தது. இறுதியில் பேசிய சுவாமி அவர்கள் அவையினருக்கு நன்றி சொல்லி நிகழ்வினை நிறைவு செய்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768