|
|
|
|
|
|
இதழ் 27
மார்ச் 2011
|
|
இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17
மூலம் : இம்தியாஸ் தார்க்கர் | தமிழில் : இளங்கோவன் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஒரு பெண்ணிடம்...
வாயை மூடிக்கொள்!
அதிலும் நீயொரு பெண்ணென்றால்
வாயை மூடிக்கொள்!
புன்னகை பூத்தால்
முந்தானையால்
மூடிப் புதைத்துவிடு!
உவகையில் கூட
உன் அடக்கம் கலைவதை
யாரும் பார்த்துவிடக்கூடாது.
எப்போதாவது
வாய்விட்டு அலற வேண்டும்
எனத் தோன்றினால்...
யாருமில்லாத வேளையில்
தனியாக
கண்ணாடி முன் நின்று கொள்...
அதில்
உன் வாயின் சுதந்திரக் கோணங்கள்
தெரியும்
நீயே அழிக்க மறையும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|
|
|
|
|
வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved.
2010. | Designed by CVA | Best View in : Mozilla Firefox | Best
resolution : 1024 X 768/span>
|