பத்தி
மதவாதம் என்கிற நோய்
கே. பாலமுருகன்
13ஆவது வயதில் நாடகம் நடிப்பதில் இருந்த அதிகமான விருப்பமும்
ஆர்வமும் ஏற்படுத்திய வாய்ப்புதான் ஹரே கிருஷ்ண பக்தி இயக்கத்தின்
அறிமுகம். பத்து டுவா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த திருவிழா
கச்சேரியில் ஒரு பாடலுக்கு நண்பர்களுடன் ஆடி ஆர்ப்பாட்டம் செய்து
கொண்டிருந்த ஓர் இரவுநேரம் அது...
ஆடுதின்னவன் பட்டுக்கலை அணி தின்னவன்....
அ. ரெங்கசாமி
1942ஆம் ஆண்டு சப்பானியர் மலாயாவை ஆண்டு கொண்டிருந்த காலம். எசுட்டேட் எனப்படும் வெள்ளைக்காரன் தோட்டங்களும் கம்பங்களில் இருந்த சீனர்களின் தோட்டங்களும் செயலற்றுக் கிடந்தன. பிழைப்புக்கு வழியில்லை. தங்களின் பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் இறங்கினர் தமிழ்ப் பாட்டாளிகள்...
ஓர் இலக்கிய நிகழ்ச்சியாம்!
தினேசுவரி
துரதிஷ்டவசமாக வெகு நாட்களுக்குப் பிறகு புத்தக வெளியீட்டு நிகழ்வுக்குச்
செல்ல நேர்ந்தது. மு.அன்புச்செல்வன் அவர்களின் அரைநூற்றாண்டு
சிறுகதைத் தொகுப்பின் வெளியீடு என்று விரிவுரைஞர் சொன்னபோது மிகுந்த
ஆர்வம் ஏற்பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். மலேசியாவின் சிறந்த
எழுத்தாளர்களில் ஒருவர் என பெயர் பெற்றவர் மு. அன்புச்செல்வன்....
சிறுகதை
கூலி
ம. நவீன்
அடுத்து இரண்டு எட்டு வைத்தால் அண்ணன் இருக்கும் அறை தட்டுப்படலாம். அக்கா தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் 'நான்காவது பிலோர் 4-பி' என்று பதறத்துடன் குறிப்பெடுத்ததை மீண்டும் ஒருதரம் நினைத்து சரி பார்த்துக்கொண்டான். நிச்சயம் அவ்வறை அழுகை சூழ்ந்து இருக்கும்...
ரயில்பயணத்தில்
கிரகம்
பேண்ட்ரி காரில் வைக்கப்பட்டிருந்த மைதாமாவு மூடையை சுற்றி சிறு
பூச்சிகள் சுற்றிக் கொண்டிருந்தன. அச்சிறுபூச்சிகள் பார்ப்பதற்குக்
கரப்பான் பூச்சி போன்று இருக்கும். ஆனால் அளவில் சிறியது மேலும்
கரப்பான் பூச்சி போல் மீசை இருக்காது. கடிக்காது. உடலின் மீது
ஊர்ந்து சென்ற பின் ஊரல் எடுக்காது...
எதிர்வினை
|