|
பத்தி
மே தினம் 2011 : பல்லின சங்கமத்தில் ஒரு நாள்
சு. யுவராஜன்
அவர் ஜொகூர் செம்பருத்தி இயக்கத்தை வழிநடத்துபவர். செம்பருத்தி இதழின் ஆலோசகரும் கூட. 15 ஆண்டுகளுக்கு மேலாக செம்பருத்தி நிகழ்வுகளில் ஆர்வமாக பங்கேற்பவர். பல மனித உரிமை, தொழிலாளர் பிரச்சனைகளில் ஜொகூரை பொறுத்தவரை இவர் முக்கியமானவர்...
மே மாதம் : அமெரிக்கா, சிங்கப்பூர், தமிழ்நாடு
கெ. எல்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2011ம் ஆண்டின் சிறப்புப் பற்றியும் மே மாதத்தின் சிறப்புப் பற்றியுமான கூட்டு மின்னஞ்சல்களில் எக்கச்சக்கமாகப் பரிமாறப்பட்டன. 5 ஞாயிறுகள், 5 திங்கள்கள், 5 செவ்வாய்களைக் கொண்டிருந்த மே மாதம் அதிர்ஷடமான மாதம் என்றும் வர்ணிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு கிட்டத்தட்ட 823 ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஏற்படும் என்று கூறப்பட்டது...
புத்தகப்பார்வை
பறவையின் தடங்கள் : மலாய் மொழிக்கவிதைகள்
பாவண்ணன்
கோட்டோவியமாக ஒரு கருங்குருவியின் சித்திரம். மழையில்
நனைந்ததைப்போன்ற அதன் இறகுகள். தரையில் பட்டுத் தெறிக்கும்
மழைத்துளிகள். அருகில் ஒரு வேலித்தடுப்பு. வெளிர்மஞ்சள்
நிறப்பின்னணியில் இக்காட்சி. படிப்பதற்கு இத்தொகுப்பை கையில்
எடுத்ததுமே இந்தப் படம்தான்...
எதிர்வினை
|
|
கேள்வி பதில்
கவிதை
தொடர்
அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...12
எம். ஜி. சுரேஷ்
சொல்லையும் அதன் அர்த்தத்தையும் குறித்துக்
காலங்கள் தோறும் மக்கள் சிந்தித்தே வந்திருக்கின்றனர். மரபும் சரி,
நவீனத்துவமும் சரி இது குறித்து நிறையவே யோசித்திருக்கின்றன...
|
|