|
வல்லினம் பதிப்பக நூல்கள் : முன்னுரைகள்
தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்
எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. என்னுடைய 5 ஆவது வயதில் என் ஞாபக சக்தியைச் சோதிப்பதற்கு அதிகமாகக் கேட்கப்பட்டது சினிமா தொடர்பான கேள்விகள்தான். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்பா முன் நின்றாக வேண்டும்...
துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி
வல்லினத்துக்காக தொடர் பத்தியை எழுதுமாறு அதன் ஆசிரியர் நவீன் கேட்டுக் கொண்டபோது, மிகவும் சுலபமாக எழுதி தருகிறேன் என்று கூறி இருந்தேன். ஆனால் பத்தியை எழுத தொடங்கிய நாள் முதல் அதை முடிக்கும் வரை என்னை என் கடந்த காலத்துக்கு அவை பயணம் போய் வர செய்தது...
|
|
கடக்க முடியாத காலம்
ம. நவீன்
2009-ல் என் கவிதை நூல் வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் நூல் இது. 2006 முதல் 2011 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதிய பத்திகளைத் தேடி எடுத்தபோது மனதுக்கு நிறைவானதாக 12 மட்டுமே இருந்தன...
என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகா
நான் கவிஞனில்லை. எழுத்தாளனும் இல்லை. நான் ஒரு காதலன். ஆனால், என்றைக்குமே நல்ல காதலனாக இருந்ததில்லை. நல்ல காதல்கள் கைகூடி, காதலி மனைவியாகிவிடுகின்றாள். என் காதலிகள் இன்னமும் காதலிகளாகத்தான் இருக்கின்றனர். ஆகவே நான் நல்ல காதலன் இல்லை....
|
கட்டுரை
அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி
பாவம், ராகம், தாளம் என்பவற்றிலிருந்து முதல் மூன்று எழுத்துக்கள் சேர்ந்து பரதம் என்று கூறலாம். இம்மூன்றில் பாவம் சிறப்பிடம் வாய்ந்தது. பல நடன பாடல்களுக்கு முதுகு எலும்பாகத் திகழ்வது முகபாவங்களே....
'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்கா
அவுஸ்திரேலியாவில் ஆரம்ப வகுப்பிலிருந்து, இடைத்தரத்திற்கோ அல்லது உயர்தரத்திற்கோ மாணவர்கள் மாறும்போது (Primary school இல் இருந்து Intermediate school அல்லது High school) நல்ல பள்ளிக்கூடத்திற்கு (Selective school) போக வேண்டும் என்றால் அவர்கள் வைக்கும் போட்டிப் பரீட்சையில் தேற வேண்டும்...
பத்தி
புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்
அதிகமாகப் புலம் பெயர்ந்து மக்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளில் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்ற அமைப்பு முறை, அதனை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டநகர – மாநகர - மாநில சபைகள், அதற்கு உதவி புரியும் காவல்துறை, மேலாக எந்தத் துறையின் தலையீடுகள் அற்ற நீதித்துறை என்பன தங்கள் தங்கள் வரையறைகளுக்கு உட்பட்டே இயங்கும்...
|
|
கேள்வி பதில்

கவிதை
திரைப்பார்வை
போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்
“இந்தச் சமூகத்தில் ஆளுமைகளுக்கு இரண்டு வகையான தண்டனைகள் மட்டுமே தரப்படுகின்றன. ஒன்று அரசியலுக்கு அவர்களை அடிமையாக்கி அவர்களின் அறிவை அடகு வைப்பது அல்லது அதிகம் படித்தப் பைத்தியம் என மனநோயாளியாகச் சித்தரிப்பது”...
பதிவு
வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்
'எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் 'மண் மறவா மனிதர்கள்" என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார்...
 |
|