முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  கவிதை
ராஜா
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகா



கட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்



திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்



பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்




கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினி



நேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

செல்ல முயல்குட்டி

ரொம்பவும்
ஆசையாய் வாங்கியது.
எனதல்ல என்றாலும்
பால்நிறம் ஸ்பரிசித்து
வடிவம் சிலாகித்து
ஓடும் அழகை ரசித்த
முதல் நாளிலேயே
ஓர் ஒட்டுதல் உண்டானதெனக்கு.
அன்றாட அவசரங்களால்
மறந்துபோன குற்றவுணர்ச்சியில்
ஒரு ஞாயிறொதுக்கி
கூடிக் குழவியுமாயிற்று.
பெய்பனி இரவில்
குளிருக்கு இதமாய்
காதுகால்வரை மூடியிருக்கும்
இந்தப் போர்வைக்குள்
கிடத்திக் கொஞ்ச
இடமில்லை அதற்கு.
வெளியே
கிடைத்த இடத்தில்
நின்றுகொண்டிருக்கும்
வோல்க்ஸ்வேகனுக்குள்
எனக்கான இடம்
காலியாகவே இருக்கிறது இன்னும் .
செல்ல முயல்குட்டிக்கும்
வாங்கிய காருக்கும்
பெரியதாய்
வித்தியாசங்களேதுமில்லை.
பிஞ்சுக்கால்களுக்கு பதிலாய்
நான்கு சக்கரங்கள்
என்பதைத் தவிர.


நானறியேன் பராபரமே

எவரேனும்
விரட்டியிருக்கலாம்
படியேறி நடக்கையில்
பாய்ந்தோடி வருகிறது
அந்த நாய்.
வெலமீன் வறுவலை
மதியம் உண்டிருந்தாலும்
மனதளவில்
நான் வெஜிடேரியன் என்பதை
நாயின் மோப்ப சக்தி அறியுமா?
நாலுகால் பாய்ச்சலில்
குதிரையொன்று கிளம்ப
சுவரொட்டி நடுங்குகிறதோர் பல்லி.
நெருங்கி வருகையில்
ஒதுங்கிச் சென்று
தெறித்தோடியதைக் கண்டு
சிரிப்பு வந்துவிட்டதெனக்கு.
நாயும் சிரித்திருக்குமா என்பதை
நானறியேன் பராபரமே.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768