முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  கவிதை
ம. நவீன்
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகா



கட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்



திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்



பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்




கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினி



நேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

பூச்சாண்டி

சின்ன வயதில்
சாப்பிட மறுக்கும் மாயாவிடம்
பூச்சாண்டி வருவான் என
சொல்லிவைத்தேன்

எப்போதுமே வராத பூச்சாண்டியின்
பயம் தெளிந்ததும்
மாயாவிடம் பூச்சாண்டியின்
உருவம் குறித்து
விளக்கவேண்டியிருந்தது

பூச்சாண்டி கருமையானவன்
நரி கண்கள் உள்ளவன்
கூறிய பல்லில் எப்போதுமே ரத்தம் சொட்டும்
என்பதாக
மாயாவுக்கு பயத்தையும் இணைத்தே ஊட்டினேன்

வாசல் பக்கம் வராத பூச்சாண்டியை
நம்ப மறுத்த மாயாவுக்காக
குசினி பக்கம் சில உருட்டல்
சத்தங்களை உருவாக்கி வைத்தேன்

பூச்சாண்டி சப்தங்கள் மட்டுமே எழுப்புவான்
நேரில் வரமாட்டான்
என நம்பிய அவளுக்காக
நானே பூச்சாண்டியாகவேண்டியிருந்தது.

கறுப்பு நிற போர்வைக்குள்
சப்தமிட்டபடி அவள் பார்வைபட
உலாவ தொடங்கினேன்.

சில நாட்களிலெல்லாம்
மாயா பூச்சாண்டியை எதிர்க்கும்
தேவதையாகக் கற்றுக்கொண்டாள்
ஒரு வெள்ளை துணியை சுற்றிக்கொண்டு
சாப்பிட மறுக்க ஆரம்பித்தாள்

நான் தொடர்ந்து மாயாவுக்காக
பூச்சாண்டியாக வேண்டியிருந்தது
அவள் பூச்சாண்டியினால்
தேவதையாக உலாவுவதால்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768