வரவு:
திரு பசுபதி : 2000.00 ரிங்கிட்
மருத்துவர் செல்வம் : 1600.00 ரிங்கிட்
திரு . பூவன் : 1500.00 ரிங்கிட்
தேவா : 750.00 ரிங்கிட்
உமா பதிப்பகம் : 600.00
திருமதி புவனேஸ்வரி : 600.00
ஸ்டார் கணேசன் : 500.00 ரிங்கிட்
செந்தில் (இயக்குநர்) : 500.00 ரிங்கிட்
திரு பாலு : 350.00
முத்தம்மாள் பழனிசாமி : 250.00 ரிங்கிட்
மணிமொழி : 200.00 ரிங்கிட்
இளஞ்செழியன் : 200.00 ரிங்கிட்
சுவாமி பிரமானந்தா : 100.00 ரிங்கிட்
மொத்தம் : 9150.00 ரிங்கிட்
செலவு:
4 புத்தகங்கள் அச்சு / அனுப்பும் செலவு : 5900.00 ரிங்கிட்
-
கடக்க முடியாத காலம் : 1500 ரிங்கிட்
-
துடைக்கப் படாத இரத்தக் கறைகள் : 1500 ரிங்கிட்
-
என்னை நாயென்று கூப்பிடுங்கள் : 1000 ரிங்கிட்
-
தீர்ந்து போகாத வெண்கட்டிகள் : 1900.00
அழைப்பு / போஸ்டர் அச்சு செலவு : 250.00
உணவு : 400.00 ரிங்கிட்
அரங்கம் : 1000.00 ரிங்கிட்
தமிழகப் பேச்சாளர்களின் தங்கும் விடுதி / உள்ளூர் பயணம் : 1000.00 ரிங்கிட்
அன்பளிப்பு செலவுகள் (12 நூல்கள்): 500.00 ரிங்கிட்
இதர செலவுகள் : 100 ரிங்கிட்
மொத்தம் : 9150 ரிங்கிட்
இது தவித்து தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2000 ரிங்கிட்டுக்கான காசோலை
வழங்கி 40 செட் நூல்களை (160 நூல்கள்) பெற்றுக்கொண்டது.
நிகழ்வுக்கு ஆதரவளித்த நண்பர்களுக்கு
வல்லினத்தின் நன்றி.
|