முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 41
மே 2012

கவிதை:
எம். ராஜா
 
       
நேர்காணல்:

பாரிசான் அரசாங்கம் தலையிட மறுத்தால் அடுத்து எதிர்க்கட்சிதான்!



திரை விவாதம்:


கவனிக்கத்தக்க தமிழ் சினிமா: ஆண்மையும் அதிகாரமும்
கே. பாலமுருகன்


கவிதைத்தொட‌ர்

இனியவளின் குறிப்புகள்... 2
பூங்குழலி வீரன்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

எம். ராஜா

சம்பு

இரா.சரவண தீர்த்தா

ந. பெரியசாமி

ஷம்மி முத்துவேல்


துலாக் கடிகை

வலிப்புவந்த நோயாளி
வெகுதூரம் நடந்து
வந்து சேர்ந்தார் சுயநினைவோடு.
அழைத்து வந்த முதலாளிக்கு
வைத்தியச் செலவில் நாட்டமில்லை.
தொட்டுப் பார்க்காமல்
நாடி பிடித்த மருத்துவர்
இருந்த இடம்விட்டு நகரவில்லை.
கொதித்தெழுந்த முதலாளி
கத்தத் துவங்கினார்
மனிதநேயம் இல்லை
மருத்துவர் சரியில்லை என்று.

0

வந்தவர் போனவர்
கண்டவர் கேட்டவர்
எல்லோரின் எடையும்
சரிபார்க்கப்படுகிறது
வலது கை வைத்திருக்கும்
தராசில்.
ஏந்தியவர் மட்டும்
எஞ்சி நிற்கிறார்.

சுற்றியிருப்போரெல்லாம்
பரிசுத்தமாயிருக்கட்டும்.
இம்மையின் இறுதிநாளில்
பரிசீலித்துக் கொள்ளலாம்
நம்மைப் பற்றி.

அதுவரையில்-

நமக்கென்று
ஒரு கடிகாரமும் வைத்திருப்போம்
இடது கையில்.
அதுகாட்டும்
நேரம் மட்டுமே சரியென்று
நம்பியபடி.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768