முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 41
மே 2012

கவிதை:
இரா.சரவண தீர்த்தா
 
       
நேர்காணல்:

பாரிசான் அரசாங்கம் தலையிட மறுத்தால் அடுத்து எதிர்க்கட்சிதான்!



திரை விவாதம்:


கவனிக்கத்தக்க தமிழ் சினிமா: ஆண்மையும் அதிகாரமும்
கே. பாலமுருகன்


கவிதைத்தொட‌ர்

இனியவளின் குறிப்புகள்... 2
பூங்குழலி வீரன்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

எம். ராஜா

சம்பு

இரா.சரவண தீர்த்தா

ந. பெரியசாமி

ஷம்மி முத்துவேல்


தொலைக்காததை தேடுகிறேன்

இரைச்சல்களும்
அவசரங்களும்,
என்னை பலவீனமாக்குவதுபோல்
ஓர் உணர்வு...

கடிகாரத்தை
பார்க்காமலேயே,
காலண்டரை கிழிக்காமலேயே
என்னை வீட்டிலிருந்து
விரட்டும் பொழுதை
திரும்பிப் பார்க்க கூட
நேரமில்லை.

அப்பா
என்ற வார்த்தைகள்
கேட்கின்றன..

ஏங்க...
என்ற
அழைப்புக்கு
ம்ம்ம் என்ற
பதில் மட்டுமே என்னிடமிருந்து

பிறந்த நாள், கல்யாணம், விருந்து,
பொங்கல், புத்தாண்டு, தீபாவளி
அனைத்தையும் செலவு கணக்கில்
போட்டு...
தொலைக்காததை தேடுகிறேன்
தேடாததை தொலைத்து விட்டு

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768