முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 43
ஜூலை 2012

  வல்லினம் வகுப்புகள்  
 
       
பத்தி:

வாலைப் பிடிப்பவர்களும் வாலாட்டிகளும்
கே. பாலமுருகன்




நேர்காணல்:


தற்கொலைகளும் கொலைகளும் நடந்தேறும் வெளி!
சரவணன்



சிறுகதை:

சூனியக்காரனின் பூனை
அ. பாண்டியன்

அபராஜிதா என்கிற அர்பு
கணேஷ்



பதிவு:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு
வாணி. பாலசுந்தரம்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 2
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

லீனா மணிமேகலை

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஆறுமுகம் முருகேசன்

லிவிங் ஸ்மைல் வித்யா

ந. பெரியசாமி

எம். ராஜா

பூங்குழலி வீரன்



எதிர்வினை


வல்லினம் வகுப்புகள்


நேர்காணல் இதழ் 5

வல்லினம் வகுப்புகள்... 1
இலக்கியமும் மொழியியலும்

 

மலேசியத் தமிழ் படைப்பாளிகளின் ஆளுமையை வளர்க்கவும், பலதரப்பட்ட அறிவுத்துறைகளிலும் தத்துவங்களிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் வல்லினம் தொடர்ந்து சில வகுப்புகளை நடத்த முடிவெடுத்துள்ளது. அவ்வகையில் முதல் வகுப்பாக 'இலக்கியமும் மொழியியலும்' ஜுலை 7 மற்றும் 8-ல் (சனி & ஞாயிறு) நடைபெற உள்ளது. இப்பட்டறையை எம்.ஏ.நுஃமான் அவர்கள் வழி நடத்துவார்.

'கிராண்ட் பசிப்பிக்' (Grand Pacific Hotel, Jalan Ipoh, Kuala Lumpur) தங்கும் விடுதியில் இந்தப் பட்டறை நடைபெறும்.


முதல் நாள் அமர்வுகள்
(7.7.2012 - சனிக்கிழமை)

(மதிய உணவு இல்லை. எனவே பங்கேற்பாளர்கள் மதிய உணவை முன்னமே முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது)

நண்பகல் 12.00 : பதிவுகள் தொடங்கும்

நண்பகல் 12.30 : அறிமுக உரை

மதியம் 1.00 - 3.00: முதல் அமர்வு
(தலைப்பு: மொழி, இலக்கியம், மொழியியல் - அறிமுகம்)

மதியம் 3.00 - 4.00 : இடைவேளை
(அறை சாவி கிடைக்கும், தேநீர் மற்றும் பலகாரம் வழங்கப்படும்)

மதியம் 4.00 - 6.00 : இரண்டாவது அமர்வு
(தலைப்பு: மொழியியல் கோட்பாடுகளும் இலக்கியமும் - சசூரின் அமைப்புமொழியியல், சொம்ஸ்கியின் மாற்றிலக்கணம்)

மாலை 6.00 - 7.00 : இடைவேளை

இரவு 7.00 - 8.00 : இரவு உணவு

இரவு 8.00 - 10.00 : மூன்றாவது அமர்வு
(தலைப்பு: மொழிக்கலையாக இலக்கியம்)

இரவு 10.00 : தேநீர் மற்றும் பலகாரம்


இரண்டாம் நாள் அமர்வுகள்
(8.7.2012 - ஞாயிறு)

காலை 7.00 - 8.00 : காலை உணவு

காலை 8.00 - 10.00 : நான்காவது அமர்வு
(தலைப்பு : பிரதிக்கோட்பாடும் இலக்கியமும்)

காலை 10.00 - 10.30 : இடைவேளை
(தேநீர் மற்றும் பலகாரம்)

காலை 10.30 - 12.30 : ஐந்தாவது அமர்வு
(தலைப்பு : நடையியலும் புனைகதையும்)

நண்பகல் 12.30 - 1.00 : சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மதியம் 1.00 : மதிய உணவு


முக்கியக் குறிப்புகள்:

  • பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் இந்தப் பயிலரங்கை வழிநடத்துவார்.

  • பங்கேற்பாளர்கள் முழுமையாக எல்லா அமர்வுகளிலும் கலந்துகொள்ள வலியுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு இயலாதவர்கள் அடுத்தடுத்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.

  • முதல் நாள் மதியம் மதிய உணவு இல்லை. மறுநாளில் மதிய உணவுடன் நிகழ்ச்சி முடியும்.

  • நால்வருக்கு ஒரு அறை என வழங்கப்படும். ஒரு அறையில் இரண்டு பெரிய கட்டில்கள் இருக்கும்.

  • சைவ உணவு 6 பேருக்கு மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளது. அவ்வுணவு அவர்களுக்கு மட்டுமே.

  • நிகழ்விற்கு பார்வையாளர்களாக வருபவர்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெற இயலாது. (உணவு/அறை) போன்றவற்றைப் பங்கிட முடியாது.

  • பங்கேற்பாளர்களுக்குப் பெயரட்டை வழங்கப்படும். பெயரட்டை உள்ளவருக்கு மட்டுமே உணவு வழங்கப்படும். 

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768