கட்டுரை
காலாவதியான இரசனையும் சினிமாவும்
கே. பாலமுருகன்
சமீபத்திய முகநூல் விவாதம் ஒன்றில் இன்றைய இளைஞர்கள் சீரழிந்து போவதற்குச் சினிமாதான் காரணம் என்பதைப் போல எழுதப்பட்டிருந்தது. சமூகத்தின் ஒரு தரப்பினர் மொத்தமாகச் சீரழிந்து போவதற்கு ஒன்றை மட்டுமே காரணமாகச் சுட்டிக் காட்டுவது அபத்தமாகத் தெரிந்தது...
அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
கே. எஸ். சுதாகர்
ஒரு நாட்டின் மூலமான மக்களை சுதேசிகள் (Indigenous people)
என்கின்றோம். மூத்தகுடிகள், பூர்வீகக்குடிகள் என்றும் சொல்லலாம்.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் (Aboriginals),
தீவுவாசிகள் (Torres Strait Islanders) என்ற இரண்டு வகையான மக்களை
அப்படிச் சொல்கின்றார்கள்...
மதமாற்றத்தின் அரசியல்
கே. பாலமுருகன்
மதம் என்பதன் அரசியலைப் பற்றி சென்ற கட்டுரைகளில்
பேசிவிட்டேன். இப்பொழுது மலேசியாவில் கவனிக்கத்தக்க சவாலாகவும்
சிக்கலாகவும் இருக்கும் மதமாற்றம் பற்றி விவாதிக்க
வேண்டியிருக்கிறது. உலகமயமாக்கல் என்ற சர்வதேச கிராமத்திற்குள்
வசிக்கும் மனித வாழ்வை நோக்கி மதமாற்றம் என்பது பேசக்கூடிய விசயமா
எனக் கேள்வி எழக்கூடும்...
ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்
லதா
திங்கட்கிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர்
அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று.
எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர்
அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம்
கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது...
நேர்காணல்
சிறுவர் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டும்
கே. பாலமுருகன்
விரைவில் வெளிவரவிருக்கும் எழுத்தாளர் கே.பாலமுருகனின்
சிறுவர் சிறுகதை தொகுப்பையொட்டி அவருடன் ஒரு நேர்காணல்
செய்திருந்தேன். மலேசிய வரலாற்றில் உள்ளூர் எழுத்தாளரால்
எழுதப்பட்டு வெளிவரும் முதல் சிறுவர் சிறுகதை தொகுப்பு இது
என்பதில் அவர் உற்சாகமாக இருக்கிறார்...
|