வல்லினத்தில் தேடுதல்
எழுத்துரு உதவி / Tamil Font Help
கவிதை
தோழி
இன்னும் மேலே செல்ல அசைக்க முடியாததால் இறகுகளில் ஒன்றை பிய்த்து எறிகிறேன் கனம் குறைந்ததாக தெரியவில்லை இன்னும் சிலவற்றை பின்னர் முற்றிலுமாக பிறிதொரு யோசனை தோன்ற உடல் ரோமத்தை உதிர செய்தேன் கனம் குறையவில்லை அலுப்புற்ற தருணமொன்றில் வழிந்துக் கொண்டிருந்த அம்மணம் உற்று பார்த்துக் கொண்டிருந்தது
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature © vallinam.com.my | All Rights Reserved. 2009. | Designed by CVA | Best View in : Mozilla Firefox | Best resolution : 1024 X 768