Comments for ம.நவீன் பக்கம்

Comment on கடிதம்: மண் பொம்மை by mullai ramaiah from Kuala Lumpur, Kuala Lumpur, Malaysia
The 15th issue of Mounam (tharkaala kavithai sitrithal) has published an article by Munaivar Mullai Ramaiah. The article, somehow, has not been published in full. Comments on some poems have been left out. It could have been an oversight of the editor. Subscribers of the magazine will receive the full version soon.

Comment on மலேசிய இலக்கிய வியாபாரம் – எதிர்வினை by K.Balamurugan from Penang, Pulau Pinang, Malaysia
agree with you navin.

//மலேசிய சூழலில் வாழும் நாம் புதிய வாழ்வு முறையைக் கொண்டுள்ளோம்//. we no need to depends on Tamilnaadu for anything. We got our own life to describe in ilakkiyam.

Comment on மலேசிய இலக்கிய வியாபாரம் – எதிர்வினை by Elangovan from Singapore, Singapore (general), Singapore
தலைமைப் புலவரிடம் போய் சேர்ந்தான், முட்டாள்.  பழைய ஓலைகளில் எழுதி இருப்பதைப் படித்துச் சொல்ல வேண்டும். இதுதான் உன் வேலை, என்றார் புலவர். இவரிடம் குருடனைப் போல் நடித்தால் கடைசி வரையில் வேலையில் இருக்கலாம், என்று முடிவு செய்தான், முட்டாள். புலவர் ஓர் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். முட்டாளோ, ஒரு கண்ணை மூடிக் கொண்டு, ஒரு கண்ணை உருட்டிப் பார்த்து, கூஜா கோணியுடன் அம்மன் ஆலயம் சென்றார், என்று படித்தான். அட முட்டாளே! ராஜா ராணியுடன் அம்மன் ஆலயம் சென்றார், என்பதைத் தப்பும் தவறுமாகப் படிக்கிறாயே, உனக்கென்ன கண் குருடா? என்று கேட்டார் புலவர்.  புலவா! என் கண்கள் ஒன்றும் குருடு இல்லை! இதோ பார்! என்றபடி இரண்டு கண்ணையும் திறந்து காட்டினான், முட்டாள். என்னையா ஏமாற்றினாய்? உன்னை என்ன செய்கிறேன் பார், என்ற புலவர் இவனை இழுத்துச் சென்று இரண்டு கண்களிலும் சூடு போடுங்கள் என்று உத்தரவிட்டார்.  முட்டாளோ, நான் ராஜேந்திர சோழனின் குசுவாக்கும். எனக்கா சூடு என்று குரைத்தான். (பரமார்த்த குரு கதை)

Comment on மலேசிய இலக்கிய வியாபாரம் – எதிர்வினை by kalai from Seri Kembangan, Negeri Sembilan, Malaysia
மிக அற்புதமான சொல்லப்பட்ட ஓர் எதிர்வினை இது.வாழ்த்துகள் நவீன்.

Comment on மலேசிய இலக்கிய வியாபாரம் – எதிர்வினை by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி from Japan
நல்ல இலக்கியமா? யார் கண்டுபிடிப்பது? இவர்களா? விளங்கிடும் மலேசிய இலக்கியம். இன்னமும் தம்மை ஒரு ஹீரோ/ஹீரோயினி’யாகக் காட்டிக்கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தான் (கதைவிடும் பரிசுத்த எழுத்தாளார்கள்) முதல் பரிசு கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். பல்கலைக்கழகமே செல்லாத படிக்காத மேதைகளின் அரிய பொக்கிஷங்களை, பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஆய்வுசெய்து பட்டம் பெற்று, சமூதாயத்தில் படித்தவர்களாகத் திகழும் ஒரு சில படித்த முட்டாள்களுக்கு, படித்து பட்டம் பெறாதவர்களின் எழுதெல்லாம் குப்பையாக தெரிகிற இச்சூழலில்,யார் கண்டுபிடிப்பது நல்ல எழுத்துக்களை? தமிழ் படித்த மேதாவிகள் தானே சில நிகழ்வுகளுக்கு தலமை ஏற்று நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்? இலக்கியப் புரிதல் இருக்கின்றதா இவர்களுக்கு!? இவர்கள் கொடுக்கின்ற அங்கிகாரமெல்லாம் யாருக்கு வேணும்!? நாம் செய்வதை, செய்துக்கொண்டே போகவேண்டியதுதான். இவர்களின் நூறு இருநூறு ரிங்கிட் தொகைகள் நமது இலக்கியத்திறனை நிலைநிறுத்திவிடுமா!? நகைச்சுவைதான்.

ஒட்டுமொத்ததில் மிக அற்புதமான சொல்லப்பட்ட ஓர் எதிர்வினை இது. எல்லோருக்கும் சென்று சேரவேண்டுமென்பதே என் கோரிக்கை. வாழ்த்துகள் நவீன்.

Comment on புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் by Aravindan Kannaiyan from Hightstown, NJ, United States
@Balaji: Thanks a lot for the info. I do have Will Durant’s 11 volume Story of civilization so I will check out the wiki reference. I am pleasantly surprised that I did get an answer. My email id is arvindkannaiyan@hotmail.com please email me your id would like to communicate.

Thanks

Aravindan Kannaiyan (New Jersey USA)

Comment on புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் by Balaji from Toledo, OH, United States
@Aravindan Kannaiyan அவர் குறிப்பிட்ட என்னும் ப்தாஹோத்தப் பதம், Ptahhotep ஆகும். http://en.wikipedia.org/wiki/Ptahhotep

Comment on புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் by Aravindan Kannaiyan from
//எகிப்திய அமைச்சன் ப்தாஹோத்தப் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின்// — I am curious to know who that Egyptian minister is. Please reply with the name in English. I could not guess the correct English version of ப்தாஹோத்தப் and google kept giving me erratic results.

Thanks

Aravindan Kannaiyan (USA)

Comment on புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் by நவீன் – ஒரு கடிதம் | ஜெயமோகன் from United States
[...] முதல் முறை. தாங்கள் சுட்டியிருந்த ம.நவீனின் கட்டுரையை வாசித்து வியப்படைந்தேன். அதற்குக் [...]

Comment on புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் by Perumal Karur from Madras, Tamil Nādu, India
இந்த நாவலின் சாராம்சமாக நான் உணர்வது ”நிலையாமை” என்பதை.

எல்லோரும் கொண்டாடுவதைபோல என் அளவில் இந்த நாவல் அப்படி ஒன்றும் சிறப்பானது அல்ல.

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

நாவலில்  தகவல்களே இல்லை.  எத்தனை வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற மிகமுக்கியமான தகவலே இல்லை.