மைஸ்கீல்ஸ் அறவாரியம் மற்றும் வல்லினம் இலக்கியக் குழு
ஏற்பாட்டில்
மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும்
இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலும்பூர்
திகதி: 11.10.2015 (ஞாயிறு)
நேரம்: மாலை 3.30 – 5.30 வரை
சிறப்புரை
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை
பேராசிரியர் வீ.அரசு, தமிழ்நாடு
ம.நவீன் நூல் வெளியீடு
தற்காலக் கல்வி முறை குறித்த சுய அனுவத்தினை பகிரும் நூல்
நூல் விமர்சனம்
கவிஞர் கலாப்ரியா, தமிழ்நாடு
‘ஜகாட்’ திரைப்பட முன்னோட்டம்
மெதுநிலை மாணவர்களின் வாழ்வியலைக் காட்டும்
சஞ்சை குமார் பெருமாளின் ‘ஜகாட்’