சிங்கை ஆளுமைகள் பற்றிய ஆவணப்பட வெளியீடும் இலக்கியச் சொற்பொழிவும்

LOGOசிங்கப்பூரில் தமிழ்ச்சூழலில் இயங்கும் மிக முக்கிய ஆய்வாளர் ந.பாலபாஸ்கரன் மற்றும் எழுத்தாளர்கள் பி.கிருஷ்ணன், இராம கண்ணபிரான், மா.இளங்கண்ணன் ஆகியோரின் ஆவணப்படங்களைச் சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆதரவில் வல்லினம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் சிறப்பு வருகை புரிகின்றனர்.

ஆவணப்பட வெளியீட்டுடன் இலக்கியச் சொற்பொழிவும் இடம்பெறும் இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாகவே நடத்தப்படுகிறது.எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆகியோரை இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வல்லினமும் வாசகர் வட்டமும் அழைக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...