தொடர்புக்கு

வல்லினம் மலேசியாவில் இயங்கிவரும் ஓர் இலக்கிய இதழ். மலேசியாவின் தரமான படைப்புகளை உலக வாசகர் பார்வைக்கு எடுத்துச்செல்லும் முனைப்புடன் கடந்த 13 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

வல்லினம் முகவரி:

No3, Jalan SG 7/8, Taman Sri Gombak, 68100 Batu Caves, Selangor.

Telephone Number: +60163194522

Email: valllinamm@gmail.com

குறிப்பு: வல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்பு.

Writers will take full charge and responsibility for their own write up in Vallinam

 

26 comments for “தொடர்புக்கு

  1. PAVANI SHANKER
    September 13, 2013 at 9:22 am

    yen nanban padikum batu lima idanilai palliyil tamil pothikum asiriyar tamil tal ondril ,sirukathai paguthiyil mozhi nadai payanpaduthe kudhathu engirargal……nangal enne seyvathu????

  2. September 13, 2013 at 5:27 pm

    எனது பல மின்னஞ்சலுக்கு தங்களிடமிருந்து பதில் வருவ்தே இல்ல்யே….ஏன்

    • வல்லினம்
      October 6, 2013 at 10:42 pm

      valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

      • Panir Selvam
        May 27, 2019 at 11:00 pm

        Vallinam arimugathodu enaivathil perumai kolgiren… thodaraddum ungal tamil paani…. ungal muyarchigalil pangu kolla kathirukum tamil anban…..

  3. சரவணன் சுப்ரமணியம்
    September 16, 2013 at 11:36 am

    வணக்கம், முதலில் வல்லினம் குழுவிற்கு வாழ்த்துக்கள்… நேற்று வல்லினம் கலை இலக்கிய விழாவில் பங்கேற்க்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி…

  4. sunitha subamaniam
    September 17, 2013 at 4:02 pm

    vanakkam….vallinathin edpaaddil nadaipedra navinathuva vaguppil kalanthu konden.vaguppu sirappaaga irunthatu..mulumaiyaaga nigalcci sirappaaga irunthathu…puthya muyadcci, puthiya sinthanai…
    engalukku ilavasamaaga valangiya nuulgalukku nandri…puthiya sinthanaiyodu sirappaga irnthathu…ithu indraiaya talaimuraiyin miyadcci…thodaraddum vaalthukkal…nandri

  5. sunitha subamaniam
    September 17, 2013 at 4:05 pm

    vanakkam enathu padaippugalai naan vallinathukku anuppa virumbugiren. eppadi naan vallinathukku en padaippugalai anuppuvathu?tayavu seithu enakku teriyappatthunhal ena thaalmaiyoodu keddu kolgiren..nandri

    • வல்லினம்
      October 6, 2013 at 10:41 pm

      வணக்கம் சுனிதா valllinamm@gmail.com என்ற முகவரிக்கு அபடைப்புகளை அனுப்புங்கள்.

  6. December 7, 2014 at 6:07 pm

    vilangu viratta piRantha paRai
    kai vilangu odikka olikkum paRai

    kadaisi thamizhan irukkum varai
    kaathil olikkum intha paRai

    veera paRai vetRi paRai
    pOrgaL thudikkum punithap paRai

    kayiRu katti kadalin alaiyai niRuththa mudiyuma
    viralai vetti paRaiyin isaiyai odukka mudiyuma

    —– intha varigal padithathil / kettathil pidithavai…. athanaal thaan pathivu seythen… 🙂 – vaaluppaiyan

    • Anbarasan
      March 7, 2015 at 7:05 pm

      arumai

  7. rajakavi rahil
    September 15, 2015 at 12:06 pm

    வணக்கம் …இன்றுதான் வல்லினம் எனக்கு அறிமுகமானது …படித்துக் கொண்டிருக்கிறேன் …வாழ்த்துக்கள் .
    உங்கள் தமிழ்ப்பணி அற்புதமானது …நானும் எனது கவிதைகளை அனுப்பிவிக்கிறேன் …நன்றி .

  8. September 28, 2015 at 4:56 pm

    வல்லினம்-இன்றுதான் முதலில் பார்த்தேன்.மிகவும் ரசனை.தொடர்வேன்;எழுதுவேன்.நன்றி.பாலாமிர்தன்.

  9. October 30, 2015 at 8:51 pm

    ல்லினம்-இன்றுதான் முதலில் பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி தொன்மைத் தமிழின் ” அன்பும் அறமும் ” ஒரு நாள் கருத்தரங்கம் மலேசியாவில் திட்டமிடுகிறோம் 2016 பெப்ரவரி மாதம் .சுமார் 50 சுற்றுலா பயணிகளுடன் . நாங்கள் அறிந்த மலேசியா நண்பர்கள் உதவி செய்கிறார்கள் நீங்களும் பங்களிக்கலாம்
    அன்பன் எ
    திரிபிடக தமிழ் நிறுவனம் ( Founder Ven.Dr Madurai Bhikku Bodhpala )

  10. subramanian poovalingam
    November 29, 2016 at 11:01 pm

    அன்புடையீர்,
    வணக்கம். தங்கள் வல்லினம் கலை இலக்கிய இதழ் படித்து மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் இலக்கிய பனி தொடர என் நல்வாழ்த்துக்கள்
    தங்கள் வல்லினம் இதழுக்கு படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியினைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றியுடன்

    பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

    மின்னஞ்சல் psubramanian.family@gmail.com

  11. micheal
    June 1, 2017 at 9:19 am

    ஜெயமோகன் இங்கு வந்திருப்பதாக அறிந்தோம், நாம் அவரை சந்திக்க முடியுமா? அவர் மீது எப்பொழுதுமே எமக்கு பெரும் அபிமானம் உண்டு

  12. முனைவர் ஆ.சந்திரன்
    October 13, 2018 at 12:58 am

    இன்றுதான் என்னால் வல்லினத்தில் இணைந்து பயணிக்கத் தொடங்க முடிந்தது. காலதாமதம் தான் ஆனாலும் தொடங்கிவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி.

  13. Karunaharamoorthy Ponniah
    April 19, 2019 at 6:14 pm

    வல்லினம் தோழர்களே, வணக்கம்;
    நீங்கள் நடத்தும் சிறுகதை, குறுநாவல், விமர்சனப்போட்டிகள் தொடர்பாக இத்தால் சிலகருத்துகளைப் பகிரவிழைகின்றேன்.
    அப்போட்டிகள் எல்லாவற்றிலும் நீங்கள் மலேசியர்கள் மட்டும் பங்கெடுத்துக்கொள்ளலாம் என்கிற நிபந்தனையை முன்வைப்பதால், வல்லினம் சிங்கை, இலங்கை, புலம்பெயர்ந்ததேசங்களில் வாழும் படைப்பாளிகளின் பங்களிப்பை இழந்துபோகின்றீர்கள்.
    இவ்வகையான இலக்கிய படைப்பியல்போட்டிகளை எல்லைகள் விரித்து உலகளாவியதானதாக நடத்தினாலே பூகோளரீதியில் தமிழ் வாசகர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள் வல்லினத்தை மேலும் நெருங்கிவருவார்கள் என்பது என் எண்ணமுன் எதிர்பார்ப்பும்.
    நன்றி.

  14. Subramanian Sitaram
    September 12, 2019 at 5:31 pm

    அன்புடையீர், வணக்கம்.

    திரு சை. பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்கப் படவுள்ள செய்தி ஜெயமோகனின் வலைதளம் மூலமாக அறிந்து இதனை எழுதுகிறேன். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    கலைமகள் ஜூன் 2003 இதழில் சை. பீர்முகம்மதுவின் கட்டுரை ஒன்று உள்ளது. மௌனியைத் தேடி என்ற அந்தக் கட்டுரையில் அவர் சென்னை வந்திருந்தபோது எம்.வி.வெங்கட்ராம் அவர்களைச் சந்தித்த அனுபவத்தை விவரித்திருந்தார். எம்.வி.வி, மௌனி, கவிஞர் திருலோக சீதாராம் ஆகியோர் குறித்த சுவையான செய்தி ஒன்றையும் சொல்லியிருந்தார்.

    அந்தக் கட்டுரை என் நினைவில் இன்னும் இருக்கிறது. பீர்முகம்மது அவர்களோடு தொடர்பு கொள்ளும் ஆவல் வருவதால், கவிஞர் திருலோக சீதாராமின் மகன் என்ற முறையில் உங்களிடம் இந்த கோரிக்கையை வைக்கிறேன். அவருடைய மின்னஞ்சல் முகவரியோ, கைபேசி எண்ணோ எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நான் மும்பையில் வசிக்கிறேன்.

    அன்புடன்,
    சுப்ரமணியன் சீதாராம்

  15. Thanjikumar
    August 8, 2020 at 5:43 pm

    அருமையான படைப்புகள் .. வாழ்த்துக்கள்

  16. கணேஷ் இராம்
    September 11, 2020 at 10:50 pm

    அருமையான படைப்புகள். சிறந்த முன்னெடுப்புகள். வல்லினம் மேலும் வளரவும் மிளிரவும் வாழ்த்துகள்.

  17. Mohamed Niyaz
    December 29, 2020 at 2:58 pm

    வல்லினம் குழுவினர்களுக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    எனது பெயர் முஹம்மது நியாஜ், கோலாலம்பூரில் வசித்து வருகின்றேன்.
    ”உலக தமிழ் முஸ்லீம் மீடியா” எனும் வலைஒளி தளத்தில் மலேசியா அமைப்பாளராக
    செயல்படுவருகின்றேன். நாம் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்க்கு கீழ் கண்ட
    என் கைபேசியுடன் தொடர்புகொள்ளுமாறு (012-2285273)அன்புடன் விழைகின்றேன்
    தமிழால் நாம் இனைவோம்.தமிழால் உயர்வோம்
    நன்றி-வாழ்த்துக்கள்
    29.12.2020

  18. p.subramanian
    April 15, 2021 at 3:52 pm

    அன்புடையீர்
    வணக்கம். வல்லினம் இரு மாதங்களுக்கொருமுறை எந்த தேதியில் வெளியிடப்படும். படைப்புகள் எந்த தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்ற விபரத்தினை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றியுடன்
    பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

  19. திவ்யா
    April 27, 2021 at 3:41 pm

    என்னுடைய படைப்புகளை எவ்வாறு அனுப்புவது?

  20. P.Subramanian
    May 12, 2022 at 9:18 pm

    அன்புடையீர்
    வணக்கம். வல்லினம் இரு மாதங்களுக்கொருமுறை எந்த தேதியில் வெளியிடப்படும். படைப்புகள் எந்த தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்ற விபரத்தினை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு தங்களிடமிருந்து பதில் இதுவரை வரவில்லை. பதில் அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றியுடன்
    பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

    • வல்லினம்
      May 19, 2022 at 9:33 pm

      வணக்கம். ஜூன் 20வதுக்குள் அனுப்பலாம்

Leave a Reply to subramanian poovalingam Cancel reply