காவி ஆடையிலிருந்து ஒரு புதுக் குரல்

swamy-book-cover-150x150

இந்நூலிலுள்ள கட்டுரைகளை எச்சரிக்கை உணர்வுடன் வாசித்தேன். ஒரு நூலைப் படிக்கும் போது எச்சரிக்கை உணர்வுடன் வாசிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. சுவாமியின் காவி ஆடை அந்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. நழுவும் தழுவல்கள், வாழ்க்கைக்கு வாழ்த்துகள், வீழ்வேன் என நினைத்தாயோ ஆகிய கட்டுரைகளில் மிகவும் முக்கியமான விசயங்கள் குறித்து எழுதியிருக்கிறார். குறிப்பாக அன்பு, உறவு பற்றிய…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 2

mirror32-150x150

Magic mirror on the wall, who is the fairest one of all? ஒரு நாள் வீட்டின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அந்த அறையில் இரண்டு அலமாரிகள் உள்ளன. ஒன்றில் முழு கண்ணாடி பதிக்க பட்டிருந்தது. இரண்டு அலமாரிகளிலும் சேலைகள்தான் மடித்து வைக்க பட்டிருந்தன. எப்போதும் விடுமுறைக்கு வீட்டுக்கு போனாலும் நான்தான்…

சங்ககாலப் பண்பாடு – ‘பாதீடு’

சங்கம்-150x150

தான் ஒருவனுக்கே என்றல்லாமல் பிறரோடு பகிர்ந்து வாழும் உயர்ந்த பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக இருந்தது தொல்தமிழர் வாழ்ந்த சங்ககாலம் என்றால் அது மிகையாகது. குறிப்பாக இனக்குழு அடையாளங்களோடு வாழ்ந்த திணைசார் அடித்தட்டு மக்களிடம் பங்கிட்டு உண்ணும் வழக்கமும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த வாழ்வியலும் காணப்பட்டன. இனக்குழுச் சமூகப் பண்புகளுள் பொதுவில் வைத்து உண்ணுதல் என்பது மரபான…

பொய்யால் விளைகிற வன்முறைகள்

poi-150x150

என் மனதுக்குப் பட்டதைப்பேசுகிறேன் என்று பொய்ச்சான்று வழங்க விரும்பவில்லை. அதற்காக, நான் சொல்வதெல்லாம் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவை இரண்டுமே என்னிடம் அடிக்கடி உரசிக்கொள்ளவே செய்கிறது. இருப்பினும், இந்த இரண்டும் எப்படியோ பல வேளைகளில் ஒரே நேர்கோட்டில் சங்கமித்தும் விடுகின்றன. மனம் என்று ஒன்று இருப்பதை நான் எப்போதும் ஏற்பதில்லை. மூளைதான் மனிதனுக்கு இருக்கிறதே…

அந்நியன்: வாழ்வெனும் அபத்தமும் விடுதலையும்

103006-camus-150x150

உலக இலக்கியங்களை வாசிக்க ஆர்வம் துளிர்த்தபோது நான் முதலில் தேர்வு செய்தது ‘அந்நியன்’ நாவல்தான். சிறிய நாவல். எளிமையான அட்டைப்படம். பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் The Outsider என மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல். வெ. ஶ்ரீராம் பிரஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருந்தார். அப்போது எனக்கு இருபத்து ஐந்து வயதிருக்கும். மிக உற்சாகமாக அந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். தொடங்கியபோதே ஆல்பர்…

நிழலின் சொகுசு

shadow-new-150x150

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம் வழியே வரும் சொகுசுக் கார் முனையில் நின்று மூக்கு நீட்டி எட்டிப் பார்க்கும் தூர்தர்ஷனின் மகாபாரத வில் தொடுத்த கணைச் சரங்களாய் விசையுற்று ஏகும் வாகனங்கள் ஒருகண சிறுவெளி கிடைத்ததும் அதில் உடம்பை நுழைத்து வெறிவேக வேங்கைகள் ஸ்தம்பிக்க ஒய்யாரமாய் வளைத்து சல்லென்று முந்திச் செல்லும் நரியின் மீது உறுமும்…

ஆதிசேடன்

thirumal-150x150

ஸ்ரீவைகுண்டத்துப் பாற்கடலில் தனது உடலாலேயே ஆதிசேடன் மூன்றடுக்கு மஞ்சத்தை எழுப்பி தனது ஐந்து படங்களையும் விரித்து மூவுலக காப்பகமான திருமாலுக்குக் குடைப்பிடித்தான். சுதர்சனன், சங்கு முதலிய ஆயுதங்களும் கருடனும் திருமாலைச் சேவித்து நின்றனர். திருமகள் நாதனின் அருகில் அடக்கமாய் வீற்றிருந்தாள். எல்லாம் வல்ல திருமால் யோக நித்திரையில் ஆழ்ந்த வண்ணமே ஆதிசேடன் மேல் சயனித்திருந்தார். எல்லாமே…

2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம்

imayam-150x150

“எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட…

பன்முகநோக்கில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் புதினங்கள் – ஓர் ஆய்வு

BruceZahor_WomensWritingGild-150x150

இலக்கியச்சூழல் ஓர் அறிமுகம் எழுத்தாளர்களில் ஆண் பெண் என்ற பிரிவினை அர்த்தமற்றது என்றாலும்   தமிழ் இலக்கியச் சூழலும், தமிழ்க்குடும்பச் சூழலும் ஆண் பெண் என்ற பேதத்தை உரமிட்டு வளர்த்து வந்திருக்கின்றன. இதன் நீட்சியைத் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கண்கூடாகக் காண்கிறோம். ஓர் எழுத்தாளன் சுயவிருப்பின் பேரில் உருவாகிறான் . சில சமயங்களில்…