கோ.முனியாண்டியிடமிருந்து ஓர் எதிர்வினை.

மலேசிய தமிழிலக்கியத்தின் புதிய சட்டாம்பிள்ளை(நவீன்)க்கு ‘இராமனின் நிறங்கள்’ கோ.முனியாண்டியின் பதில். பரிதாபத்திற்குரிய வல்லினம் வாசகர்களே சமீபத்தில் எமது ‘இராமனின் நிறங்கள்’ குறித்தும் அதன் வெளியிட்டு விழாக்களில் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு முக்கியத்துவம் பெற்றது குறித்தும், தனது அங்கலாய்ப்பை இணைய தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு உதவக்கரை பிலாக்கணத்திற்குப், சில விளக்கங்களை கட்டாயமாக தெரிவிக்க வேண்டிய கடப்பாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டது. இணையப் பக்கத்தில் காணப்பட்ட புதிய சட்டாம்பிள்ளையின் உளறல்களையும் ஆதங்கத்தையும் நண்பர் பக்கம் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார் அதில் காணப்பட்ட சில … Continue reading கோ.முனியாண்டியிடமிருந்து ஓர் எதிர்வினை.