கோ.முனியாண்டிக்கு ஒரு சின்ன விளக்கம்.

கோ.முனியாண்டியினின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். http://vallinam.com.my/navin/?p=900#more-900. கோ.முனியாண்டி சொல்லிக்கொள்வது போல 50 ஆண்டுகளாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் எதிர்வினை இது. 50 ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கும் ஒருவரால் எப்படி இத்தனை பலவீனமான எதிர்வினையை எழுத முடிகின்றது என்ற ஆச்சரியத்தோடுதான் இதை பிரசுரித்தேன். வசைகள். முறுக்கிய மொழி. உளரல்கள். பொய்கள். இதில் அவர் சொல்லியுள்ள சில குற்றச்சாட்டுகளுக்குச் சிறு விளக்கம் சொல்லலாம் என நினைக்கிறேன். முதலில் அவர் குற்றச்சாட்டுகளை மூன்றாகப் பிரிக்கலாம். முதலாவது, நான் அவர் … Continue reading கோ.முனியாண்டிக்கு ஒரு சின்ன விளக்கம்.