கடிதம்:ராமனின் நிறங்களா? மாரீசனின் நிறங்களா? – சிங்கை இளங்கோவன்

கோமு என்று பிரியத்துடன் நான் அழைக்கும் கோ முனியாண்டியை 1980 -இல் இருந்தும், நவீனை  2009 -இல்  இருந்தும் எனக்கு நேரடியாகத்  தெரியும். இருவேறு தலைமுறையினரான இவர்களுடனான என் நட்பு அறிவார்ந்த தளத்தையும் கடந்த நெஞ்சார்ந்த அன்பு சார்ந்தது. நவீனின்  வலைப் பக்கத்தில் கொழுந்துவிட்டெரியும் இருவரின் எதிரெதிர் வினைகளைப் படித்தேன். ஓர் இனம்புரியாத சோகம் கப்பிய அதே கணம், இருவரின் சொல்லாடல்களிலும் என் பெயர் இடம்பெற்றிருப்பதையும் கண்டேன்.  இங்கு இரு நண்பர்களில் எவருக்கும்  வக்காலத்து வாங்கவேண்டிய அவசியம் … Continue reading கடிதம்:ராமனின் நிறங்களா? மாரீசனின் நிறங்களா? – சிங்கை இளங்கோவன்