இலக்கிய அ-ஒழுக்கவாதியும் கலாச்சார போலிசுமான கோ.முனியாண்டி – கே.பாலமுருகன்
மலேசிய இலக்கிய ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் அ-ஒழுக்கவாதி கோ.முனியாண்டியின் என் கடிதத்திற்கான எதிர்வினையை, மன்னிக்கவும் வசை கூட்டங்களை வாசிக்க நேர்ந்தது. ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சார்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களையும் நாட்டுக்குள் வருபவர்களையும் சிறுநீர் பரிசோதனை செய்து அதனை உறுதி செய்துகொள்வார்கள். இது உள்நாட்டு சட்டத்திற்குக் கீழ் வரையறுக்கப்பட்ட சட்டமாகும். கோ.முனியாண்டியின் என் ஒழுக்கத்தின் மீதான கிண்டலைப் படிக்கும்போது எனக்கு அவரை அடுத்தவர்களின் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்து அவனை நிர்ணயம் செய்யும் ஒரு போதைப்பொருள் தடுப்பு … Continue reading இலக்கிய அ-ஒழுக்கவாதியும் கலாச்சார போலிசுமான கோ.முனியாண்டி – கே.பாலமுருகன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed