Author: யூமா வாசுகி

டேபிள் டென்னிஸ்

கவிஞர் யூமா.வாசுகி மலேசியாவில் இருந்தபோது கோபி கிருஷ்ணா பற்றிய பேச்சு அடிப்பட்டது. அவரது முதலும் கடைசியுமான விரிவான நேர்காணல் ஒன்றை யூமா. வாசுகி முன்பு செய்திருந்தார். முக்கியமான நேர்காணல் அது. அதை வல்லினம் வாசகர்களுக்காக மீள் பிரசுரம் செய்வதில் மகிழ்கிறோம். – ஆர் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் ஏதோ மொழிபெயர்ப்பு வேலை தொடர்பாக சி.…

வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை

தஞ்சாவூரில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் கிளை மேலாளர் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “சக்தி கோவிந்தனைத் தெரியுமா?” என்றார். “ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னேன். “புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம்தான் அவரது சொந்த ஊர்.   அங்கே நடக்கின்ற ஒரு விழாவிற்காக அவரது மனைவியும் மகனும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களாம். சந்திக்கிறீர்களா…” உச்சி வெயில். எதிர் அனல் காற்று.…