
ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பிறகும் அதன் கருத்துக்கள் நம்முள் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தால், அந்த நூல் வெறும் வாசிப்பு அனுபவமாக இல்லாமல் ஒரு சிந்தனை அனுபவமாக மாறிவிடுகிறது. வெங்கட் சாமிநாதனின் ‘பாலையும் வாழையும்’ அப்படிப்பட்ட ஒரு நூல். முதலில் இது ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று தோன்றலாம். ஆனால் வாசிப்பு முன்னேற முன்னேற,…
