Tag: மதார்

வெயில் பறக்கும் உலகம்: மதார் கவிதைகள்

“ஒவ்வொரு கவிஞனின் கவிதை உலகிலும் மையப் படிமங்களைக் கண்டுகொள்ள முடியும். கவிதையை ரசிக்க அது அவசியமா என்று கேட்கலாம். கவிதையை நாம் ரசிப்பதே அப்படியான படிமங்களின் வழியாகவே, நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்.” — எம். கோபாலகிருஷ்ணன் முன்னுரை ஒரு கவிஞரைப் புரிந்துகொள்வது, அவர் எழுதிய தனித்தனிக் கவிதைகளைப் புரிந்துகொள்வதோடு முடிந்துவிடுவதில்லை. அந்தக் கவிதைகளுக்குள் மீண்டும் மீண்டும்…