Tag: Children of Heaven

குழந்தைகள் உருவாக்கும் சொர்க்கம்

திரையிடலுடன் கூடிய சந்திப்பான ‘பேசும் படம்’ இரண்டாவது கலந்துரையாடல் ஏப்ரல் 11ஆம் திகதி நடந்தேறியது. இம்முறை இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளிவந்த ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) திரைப்படம் திரையிடப்பட்டது. 1997ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் 1999ஆம் ஆண்டு சிறந்த அயல் மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஈரானியத்…