இறுதிச்சுற்றுக்கான படைப்புகள்

745e3c2abf3c062918064a2282a96fb9வல்லினம் இவ்வாண்டு தொடங்கியப் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஏப்ரல் 2017 இறுதியுடன் நிறைவடைந்தது. இம்மாதம் (மே மாதம்) தொடங்கி அனுப்பப்பட்டப் படைப்புகளில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றவை மட்டும் வல்லினத்தில் பிரசுரமாகும். அவ்வகையில் இம்மாதம் ஒரு கட்டுரை, ஒரு பத்தி இரு சிறுகதைகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெறுகின்றன. தொடர்ந்து செப்டம்பர் வரை இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் படைப்புகள் வல்லினத்தில் பிரசுரமாகும்.

இம்மாத இறுதிச்சுற்றுக்குத் தேர்வான படைப்பாளர்கள்

  • மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்

  • ஐஸ்வரியா, கோலாலம்பூர்

  • கலைசேகர் மகிழம்பூ, ஈப்போ

    இவர்களுக்கு வல்லினத்தின் வாழ்த்துகள். படைப்புகளை வாசித்து வாசகர்கள் உங்கள் கருத்துகளைப் பகிரலாம். நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...