2 கருத்துகள் for “எழுத்தாளர் உமா கதிர் உரை

  1. Md Pasupathi
    November 22, 2018 at 4:43 pm

    நண்பர் உமா கதிருக்குள் மாபெரும் உலகம் பொதிந்து கிடக்கிறது. மனிதர் உருவத்திற்கும் உள்ளத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவர் பேச நினைத்ததில் பத்து விழுக்காடு கூட பேசவில்லை என்பதே உண்மை. ஏனெனில் அவர் ஒரு குழந்தை. கதிர் பேசியதை விட அவரின் தடுமாற்றங்கள் வழியே தோழர் நவீனின் எழுத்துக்களை உணர முடிகிறது. இரு கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.

  2. Sunthari Mahalingam
    November 26, 2018 at 11:08 pm

    Vaalthukkal

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...