
எந்தப் பேயும் இறந்துபோகாமலும் இறந்துபோன பேய்களை எழுப்பியவாறும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன கதைகள் எல்லார் வாயிலும்… எப்பொழுதும் மனிதர்களைப் பற்றித்தான் பேசுகிறோம். இம்முறை பேய்களைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோம். பேய்க் கதைகள் என்றாலும் இவற்றிலும் மனிதர்களின் ஆதிக்கம்தான். மனிதனில்லாமல் பேய்கள் ஏது? பெரும்பாலும் எல்லாருக்கும் பேய் பற்றிய பயம் இருக்கிறது. அதனால்தான் பேய்க்கதை என்றால் சிறார் முதல்…