
2016ஆம் வருடம் நாங்கள் லண்டனுக்கு அருகில் ஏவன் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ட்ராட்போர்ட் என்ற ஊரில், ஷேக்ஸ்பியரின் இல்லத்தைப் பார்க்கப் போயிருந்தோம். அக்காலத்தைய கணக்கில் அது ஒரு நடுத்தர வர்க்க வீடு. இப்போதைய அளவுகோலில் சற்று வசதியான இல்லம்தான். அவ்வீட்டில் அவரது தந்தை கையால், பாதி தைக்கப்பட்ட தோல் செருப்பைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அது எனக்கு அப்போது…