வாசகர் வட்டமும் என் வட்டமும் by சித்ரா ரமேஷ் • July 1, 2021 • 1 Comment படைப்பிலக்கியத்தை எவ்வாறு சென்றடைய முடியும்? எத்தகைய அளவீடுகள் கொண்டு அவற்றை மதிப்பீடு செய்யப் போகிறோம்? இத்தகைய கேள்விகள் 1980களில் இருந்த சிங்கப்பூர் இளைஞர்களுக்கும் இருந்திருக்கும். அதாவது உலகியல் அக்கறையுடன் மட்டும் நிறைவு கொள்ளாத ஒரு சிலருக்கு. Read more →