இன்றிருக்கும் இந்திய கலை இரண்டாயிரம் வருடத்திற்கு மேலான காலகட்டத்தை உள்ளடக்கியது. இக்காலகட்டத்தில் பல சிந்தனைகள் செழித்து வளர்ந்து சிதைந்துள்ளன. பல்வேறு இனங்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்துள்ளன, அவை இந்தியாவிற்குள் கலந்து அதன் அறிவு செல்வத்திற்கு எண்ணற்ற வகையில் பங்களிப்பாற்றியுள்ளன. பல அரசவம்சங்கள் ஆட்சிசெய்து மறைந்துள்ளன. ஆகவே இந்திய கலையில் பல்வேறு மக்களின் சிந்தனைகள், எதிர்பார்ப்புகள்,…