தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கணேஷ் பாபு. செப்பேட்டுக்குப் புகழ்பெற்ற சின்னமனூர், சி.சு. செல்லப்பாவின் ஊரும் கூட. திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சென்னையிலும், கோயம்புத்தூரிலும் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, சிங்கப்பூருக்கு 2008ஆம் ஆண்டு குடிபெயர்ந்து, கடந்த பதினான்கு ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக வசித்து வருகிறார். எண்ணெய் மற்றும் எரிவாயுத்…