
பகுதி 1 ஒரு கிராமத்தில் வசிக்கும் தன் இளைய சகோதரியைப் பார்க்க வந்திருந்தாள் அவளின் மூத்த சகோதரி. மூத்தவள் நகரில் வசிக்கும் ஒரு வணிகனை மணமுடித்திருந்தாள், இளையவளோ கிராமத்தில் ஒரு விவசாயிக்கு மனைவியாக இருந்தாள். மாலை தேநீர் வேளையில் மூத்தவள் பட்டணத்தின் தன் வசதியான வாழ்க்கையைப் பற்றி தற்பெறுமையோடு பேசிக்கொண்டிருந்தாள். நகர்ப்புறத்தில் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கையைப்…