
மனம் வெறித்துக் கிடக்கிறது, ஆன்மாவும் சூன்யமாகிப் போயிருக்கிறது, உடல் தளர்ந்து சரிகிறது. தளர்வு என்பது சரியான விளக்கம் அல்ல, இது உண்மையில் அதையும் கடந்தது. இந்த இடத்தில் காலெடுத்து வைப்பேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. சபிக்கப்பட்ட இந்த இடத்தை வேலை முடிந்து திரும்பும் வழியில் பல சமயம் கவனிக்காமல் கடந்திருக்கிறேன். வாழ்வின் இந்தக் கரும்புள்ளியை நான்…
