Author: சேவியர் ராஜதுரை

666

கோயில்பிள்ளை எசாயாவிற்குத் திண்டுக்கல்லில் இருந்து ஆயர் கிளம்பிவிட்டதாக தகவல் வந்தது முதல் இருப்பு கொள்ளவில்லை. அவர்கள் சிற்றூருக்கு ஆறு வருடங்கள் கழித்து, புதுநன்மை மற்றும் உறுதிபூசுதல் சடங்குகளுக்காக ஆயர் வருகிறாரென்பதால், எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டுமென ஒன்றுக்கு மூன்று இல்லையில்லை, நான்கு முறை சரிபார்த்து சுற்றியிருந்தவர்களை எரிச்சல்படுத்திக் கொண்டிருந்தார். கோயில் உள்ளே ஐம்பத்தி மூன்று மணி…