
மிக விரைவில் வல்லினம் பதிப்பில் வெளிவரவுள்ள மஹி ராமகிருஷ்ணனின் கவிதை நூல் தமிழ் மொழியாக்கம் ஒரு பகுதி. காளியின் மகள்கள் ஒரு சேர காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது இடிக்கப்பட்ட வேம்பு இலையின் சுகந்தமும் வெடிமருந்தின் மணமும். பாட்டிகள் மண்ணில் மண்டியிட்டு ஒரு பெரும் புரட்சியையே விழுதாக அரைத்துக் கொண்டிருப்பது போல அவை தோன்றச் செய்தது.…
