
“இன்டர்நேஷனல் டெர்மினல்?” ஆஜானுபாகுவாகத் தன் இருக்கையை நிறைத்து அமர்ந்திருந்த அந்த டாக்சி ஓட்டுநர் இதைக் கேட்டவுடன் உடனடியாக எனக்கு அப்பாவின் நினைவு வந்தது. அது ஓட்டுநரின் உருவத்தினாலா? அவர் கேட்ட கேள்வியினாலா? இவ்விரண்டும் எனக்கு உண்டாக்கிய பரபரப்பினாலா? ‘ம்’ என்று மட்டும் சொல்லி அலைபேசியைத் தட்டி மணியைப் பார்த்தேன். தாமதமாகிவிட்டது. இடது பக்கம் சாலை காலியாக…
