
பூட்டியிருந்த அலமாரியை ஏக்கமாகப் பார்த்த என்னிடம் பாட்டி சொன்னாள், ”எப்புடித்தான் உங்கப்பன் உன்னை தனியா அனுப்பிச்சானோ!” ரங்கநாயகி பாட்டி என் அப்பாவின் அம்மா. 96 வயதை நெருங்குகிறாள். எனக்கு வயதானால் அவளைப்போலத்தான் இருப்பேன் என அப்பா அடிக்கடி கூறுவார். “நான் வந்ததிலிருந்து இத நூறு வாட்டி கேட்டுட்டே. இன்னிக்கு கெழம்பும்போதும் கேக்குற,” என்றேன். திடீரென ஏதோ…
