தன்னுடைய செயல்கள் அனைத்திலும் பொருளாதார லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் மறுகாலனியம் கல்வியை விற்பனைச் சரக்காக மாற்றியதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மதிப்பு இழந்த பாடப்பிரிவுகளில் வரலாறும் ஒன்று. ஆனால் மறுகாலனியத்தால் பன்னாட்டுச் சந்தையில் மேலாதிக்கம் செய்கின்ற நிறுவனங்களைச் சேர்ந்த வளர்ச்சியைடைந்த நாடுகளில் வளரும் நாடுகளைக் குறித்த வரலாறு உட்பட இதர சமூக அறிவியல்…