
~ நான் ~ இடது தட்டினடியில் புளி ஒட்டப்பட்ட துலாக்கோல். இயேசுவின் இடது கன்னத்து முத்தம். தேயிலையில் கலக்கப்பட்ட மரத்தூள் கவனத்தைத் திசைதிருப்ப சாலையில் 10ரூபாயை வீசுபவன் கள்ளகாதலியை விழாக்களில் தங்கையென அறிமுகம் செய்பவன் நிறைய பஞ்சடைக்கப்பட்ட பெண் மேல்ஆடை. கொத்தப் பாயும் நீர்பாம்பு. நிலப்பத்திரங்களின் கள்ளக் கையெழுத்து……. ~…