
பறக்கும் லெமூர் காட்டில் இருந்த வெவ்வேறு பறக்கும் வகை அணில்களுக்கான இரை தேடும் களம் பொதுவானதாகவே இருந்து வந்தது. இதனால் எல்லை உரிமை குறித்து முடிவற்ற சிக்கல்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. ஆனாலும், அவற்றின் நடுவே இராஜதந்திரமும் மதிநுட்பமும் நிறைந்திருந்த அந்நியரொருவரின் ஆலோசனைகளால் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடிந்தது. அந்த அந்நியரைப் பறக்கும் லெமூர்…
