
இயக்குநர் சஞ்சய் குமார் அவரின் நேர்காணல்களில் தவறாமல் ‘ரெட் சொர்கம்’ படத்தைக் குறிப்பிடுவார். சிறுவயதில் தான் கண்ட அப்படத்தில் இடம்பெற்ற சோளக்கொல்லைக்குள் நிகழும் காதல் காட்சித்தான் மலேசியத் தமிழர்களின் இரப்பர் தோட்ட வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் விதைத்தது எனப் பல நேர்காணல்களில் குறிப்பிட்டுருக்கிறார். அவருடைய பரிந்துரையின் வாயிலாகத்தான் ‘ரெட் சொர்கம்’ படத்தின் இயக்குநர்…
