Tag: தோட்டியின் மகன்

தோட்டியின் மகன்: நீக்க முடியாத அடையாளக் கறை

மலாயாவின் சுதந்திரத்துக்கு முன்னர், அதாவது 1900 ஆண்டு காலக்கட்டத்தில் ‘சொக்ரா’ என்றழைக்கப்பட்ட சிறார் பாட்டாளித் திட்டத்தை அமல்படுத்தியிருந்தது மலாயா காலனித்துவ ஆட்சி. இத்திட்டம் 1960களில் கூட நடப்பில் இருந்தது. கருப்புத்துரைகள் என்றழைக்கப்பட்ட கிராணிகளாக இருந்த யாழ்பாண தமிழர்கள், தம் காலனித்துவ முதலாளிகளுக்கு விசுவாசத்தை நிரூபிக்க, பாட்டாளிகளை எப்படியெல்லாம் சுரண்டினார்கள் என்பதற்குப் பல சம்பவங்களைச் சொல்லலாம். பின்னாளில்,…