Tag: நிரை

நிரை: மலேசியச் சிறுகதைகளின் முகம்

நிரை: மலேசியச் சிறுகதைகளின் முகம் மலேசியாவில் எழுதப்பட்ட தமிழ்ச்சிறுகதைகளில் தரமானவற்றைத் தொகுக்கும் முயற்சியில் நிரை தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தை மேலும் விரிவாக்க வாசகர்களின் உதவி தேவை. அ. நீங்கள் வாசித்த தரமான மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளை எங்களுக்குப் பரிந்துரைக்கலாம். அக்கதை வாசிக்கப்பட்டு தளத்தில் இணைக்க ஆசிரியர் குழுவால் முடிவு செய்யப்படும். ஆ. உங்கள் ஊரில்…