Tag: மலாயா கணபதி

“மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!” சாமிநாதன் முனிசாமி

சாமிநாதன் முனிசாமி ஒரு வரலாற்று ஆய்வாளர்; செயற்பாட்டாளர். விடுதலைக்கு முந்தைய மலேசியாவின் தொழிலாளர் மற்றும் விடுதலை போராட்டம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு தொடங்கி தன்னுடைய வலைதளத்தில் அகில மலாயா தொழிற்சங்கத் தலைவராகச் செயல்பட்ட மலாயா கணபதியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தொகுத்து வருகிறார். ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சயாம்-பர்மா இரயில்வே…